தமிழக வெற்றிக் கழகத்தின் இரத்த தானம் முகாம் கமுதி அன்னை பல் மருத்துவமனை வளாகத்தில்…
தவெக இரத்த தானம் முகாம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்அவர்களின் நல்வாழ்த்துக்களுடன், கழக பொதுச் செயலாளர் புஸ்ஸீ ஆனந்த் அவர்களின் ஆசியோடும்.இராமநாதபுரம் மாவட்ட. மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் மு.கார்த்திகேயன் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கமுதி அன்னை பல் மருத்துவமனை வளாகத்தில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.இதில் கழக நிர்வாகிகள் டாக்டர் பத்மா கார்த்திகேயன், காளிமுத்து, வெங்கடேஷ்,ராமர், ஸ்ரீவெங்கடேஷ், வேதா,அஜித், ஆன்டனி,முத்துமணி,அய்யனார், காளி, நாகநாதன்,கார்த்தி, பாலாஜி,குருநாதன்,யோகேஷ், நந்தா,நாகராஜ்,பாண்டி, உதயகுமார், சூர்யா, அஸ்வின் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.