ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில்சனி மகா பிரதோஷம்

ராமநாதபுரம்மாவட்டம் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு விசேஷ பூஜை அபிஷேகம் தீவா நாதனைகள் நடைபெற்றது பக்த கோடிகள் ஏராளமானமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்