திருச்சி ஜீயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர்ஆரமுது தேவசேனா மரணம் – திருச்சியில் இருந்து கரூர் சென்ற அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தேவசேனா பலியானார்.
திருச்சி ஜீயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா மரணம் – திருச்சியில் இருந்து கரூர் சென்ற அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தேவசேனா பலியானார்.