ராமநாதபுரம் மாவட்டம். தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102 வதுபிறந்தநாளை முன்னிட்டு இளைஞரணி அமைப்பாளர் வீரசேகர் தலைமையில் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம். தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102 வதுபிறந்தநாளை முன்னிட்டு இளைஞரணி அமைப்பாளர் வீரசேகர் தலைமையில் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றிய செயலாளர் பிரபாகரன்,நகர் மன்ற தலைவர் கார்மேகம்,துணைத் தலைவர் பிரவீன் தங்கம்,தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா அகமது தம்பி,மாநில விவசாய அணிதுணைச் செயலாளர் குணசேகரன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா,தொண்டரணி அமைப்பாளர் P.T.ராஜா,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செந்தில் குமார்,பொறியாளர் ரசாக், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் துணை அமைப்பாளர் கபில் தேவ் எம்எல்ஏவிற்கு நினைவு பரிசு வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்