சேலம்,இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கபீருக்க்கு கேடயம் வழங்கி பாராட்ட தெரிவித்தார்.