பா.ம.க.வின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருளுக்கு பா.ம.க.வின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கி அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர்.

பா.ம.க.வின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருளுக்கு பா.ம.க.வின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கி அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் அறிவிப்பு,. எம்.எல்.ஏ. அருள் எப்போதும் தன்னுடன் தான் இருப்பார்; இமயமலை உயரத்திற்கு பொறுப்பு கொடுக்கிறோம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்