தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஹாஜி கருத்தராவுத்தர் மற்றும் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் ஹாஜி வாப்பு பெயரால் இயங்கி வந்த அரசு மருத்துவமனைகளில் தற்போது அவரது பெயர் நீக்கப்பட்டிருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஹாஜி கருத்தராவுத்தர் மற்றும் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் ஹாஜி வாப்பு பெயரால் இயங்கி வந்த அரசு மருத்துவமனைகளில் தற்போது அவரது பெயர் நீக்கப்பட்டிருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை கருதி மீண்டும் அவரது பெயர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சூட்டப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்களும், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்