தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகளுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகளுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இதுவரை 667 கொடி கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்.
