சேலம் மேச்சேரி அருகே ஓலைப்பட்டி ஊராட்சி நரிகுண்டம் கிராமத்திற்கு பல நாட்களாக கோரிக்கையா இருந்த ஓமலூரில் இருந்து காமனேரி- நரிகுண்டம் கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் மினி பஸ் இயக்கம் தொடக்க விழா நடந்தது.
சேலம் மேச்சேரி அருகே ஓலைப்பட்டி ஊராட்சி நரிகுண்டம் கிராமத்திற்கு பல நாட்களாக கோரிக்கையா இருந்த ஓமலூரில் இருந்து காமனேரி- நரிகுண்டம் கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் மினி பஸ் இயக்கம் தொடக்க விழா நடந்தது. மேச்சேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனிவாச பெருமாள் பூஜை செய்து மினி பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
