சேலத்தில் அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்தது குறித்த நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள் “இறந்தவர்களுக்குதான் கூட்டுப் பிரார்த்தனை செய்வார்கள்.

சேலத்தில் அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்தது குறித்த நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள் “இறந்தவர்களுக்குதான் கூட்டுப் பிரார்த்தனை செய்வார்கள்; நான் சாகவில்லை; உயிரோடுதான் இருக்கிறேன்; அன்புமணி கூட்டத்தை தவிர்ப்பதற்காக நான் மருத்துவமனைக்கு செல்லவில்லை; எனக்கு மனஅழுத்தம் இருந்தது” என சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள் பதில்!

தொடர்புடைய செய்திகள்