திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் நடத்தினர் சீருடை தொழிற்சங்கத்தின் சார்பில் கொண்டாட்டம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் நடத்தினர் சீருடை தொழிற்சங்கத்தின் சார்பில் கொண்டாட்டம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சீருடை வழங்காத காரணத்தால் மாற்று உடையில் பணிக்கு வந்த பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது இந்த நிலையில் தொழிற்சங்கத்தின் சார்பில் கோவை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடந்து வந்தது போக்குவரத்து துறையின் சார்பாக வழங்கப்படாமல் இருந்த சீருடை உள்ளிட்ட பொருட்களுடன் ஆறு லட்சத்து 1200 ரூபாய் 3 மாதங்களுக்குள் வழங்க உத்தரவிட்ட நிலையில் இதை கொண்டாடுவதாக உடுமலை போக்குவரத்து கழக ஓட்டுனர் நடத்தினர் சீருடை தொழிற்சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் இந்த தீர்ப்பை முன்னிட்டு கொண்டாடும் வகையில் இன்று
இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர் இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துணை பொதுச்செயலாளர் மோகன்ராஜ் குப்புசாமி ஞானசேகரன் நிர்வாகிகள் சக்திவேல் சிவக்குமார் லியாகத் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
