சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கோனேரிப்பட்டியில் உள்ள அக்ரஹாரம் ஊராட்சிப் பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், பூமி பூஜை செய்து அடிக்கல் பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்