சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்

ராமநாதபுரம் மாவட்டம். முதுகுளத்தூரில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் மூலம் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்கள் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் மைதீன் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்