ராமநாதபுரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் காலை உணவு திட்டத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என்றும்,ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும்,கடலாடி ஊராட்சியே மூன்றாக பிரிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் அழகர்சாமி,தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் அரவிந்தன்,மாநில துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு எதிர் வரும் தேர்தலை எப்படி சந்திப்பது என்பது பற்றி விபரமாக எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்