தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 7.7.2025 அன்று நடைபெற உள்ளது.
இதனையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வரும் தமிழக பொது மக்களின் வசதிக்காக 400 சிறப்பு பேருந்துகள் 4.07.2025 முதல் 8.07.2025 வரை இயக்கப்படவுள்ளதக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்