கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மா உணவகங்களில் திமுக மாநகர செயலாளர் மற்றும் மாநகர துணை மேயர் சு,ப, தமிழழகன் இன்று காலை 10,மணி அளவில் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மு,காந்திராஜ்,
நகர் நல அலுவலர்கள்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் முருகன் அனந்தராமன் உட்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர்,