உத்தமபாளையத்தில் சுமை தூக்கும் பணியாளர்கள் வேலை நிறுத்தம்:

உத்தமபாளையத்தில் சுமை தூக்கும் பணியாளர்கள் வேலை நிறுத்தம்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி வரும் சுமை தூக்கும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து உத்தமபாளையத்திலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் எடுத்து செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் 28ம் தேதி முதல் நிதான வேலை செய்யும் போராட்டமும்,ஜூலை 4ம் தேதி தொழிலாளர் ஆணை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும்,ஜூலை 10ம் தேதி வேலை நிறுத்த போராட்டமும் மாவட்ட ஆட்சியரிடம் குடும்ப அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்