ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி ராஜநாடார்தெருவில் வாறுகாலுக்குள் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றிடவேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி ராஜநாடார்தெருவில் வாறுகாலுக்குள் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றிடவேண்டும் என பொதுமக்கள் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை ஐந்து மாதங்களுக்கு முன்பு நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம் மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மின்கம்பம் அப்படியேதான் உள்ளது இதனை பொதுமக்கள் நலன்கருதி உடனடியாக மாற்றிடவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இனியும் காலதாமதம் செய்தால் போட்டோவுடன் முதல்வர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனுஅனுப்வோம் என தெரிவித்துள்ளனர்

