தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் மற்றும் வருகின்ற ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.