ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.நகராட்சி ஆணையாளர் ரங்கநாயகி அனைவரையும் வரவேற்றார்.