கும்பகோணம் மாநகர திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவி.

கும்பகோணம் மாநகர திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவி

கும்பகோணம் மாநகர திமுக சார்பில் தொ,மு,ச ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, நிகழ்ச்சிக்கு கும்பகோணம் மாநகரத் துணை மேயர் சு,ப தமிழழகன் தலைமை வகித்தார், மற்றும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ,வி, செழியன் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்
சு,கல்யாணசுந்தரம் எம்,பி, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க,அன்பழகன்,
செ,ராமலிங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் மு,சண்முகம் ஆகியோர் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை தண்ணீர் பாட்டில் இனிப்பு பெட்டகம் வழங்கப்பட்டு ஆட்டோக்களுக்கு கலைஞர் கருணாநிதியின் உருவம் பதித்த தொழிலாளர் சங்கம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது,
மேலும் கழக உடன்பிறப்புகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்,

தொடர்புடைய செய்திகள்