எல்எம்ஆர் தியேட்டர் பகுதியில்துப்புரவு அலுவலர் ஆய்வு
எல்எம்ஆர் தியேட்டர் பகுதியில்
துப்புரவு அலுவலர் ஆய்வு
நாமக்கல் மாநகராட்சியில் மாநகராட்சிக்கு
உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தினமும்
தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன
பணிகளை துப்புரவு அலுவலர் ஆய்வு செய்து
வருகிறார். அதனை தொடர்ந்து நேற்று
எல்எம்ஆர் தியேட்டர் பகுதியில் நடைபெறும்
தூய்மை பணியை துப்புரவு அலுவலர் மற்றும்
துப்புரவு ஆய்வாளர் அவர்கள் ஆய்வு செய்தனர்.
