கட்டுமான பணியினை ஆய்வுசெய்த ஆணையாளர்நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார்,நேற்று பல்வேறு பகுதிகளில் நேரில்சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
கட்டுமான பணியினை ஆய்வு
செய்த ஆணையாளர்
நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார்,
நேற்று பல்வேறு பகுதிகளில் நேரில்
சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
அவர், திருச்செங்கோடு சாலை மாநகராட்சி
அலுவலகம் அருகில், கலைஞர் நகர்ப்புற
மேம்பாட்டுத் திட்டம் (2024-2025) கீழ் 4 கோடி
ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வணிக
வளாகக் கட்டுமானப் பணியையும் ஆய்வு
செய்தார்.
