திருச்செங்கோடு: ரோட்டரி சங்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்.

திருச்செங்கோடு: ரோட்டரி சங்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ரோட்டரி கிளப் அல்மோ சங்கம் உள்ளிட்ட 10 சங்கங்கள் இணைந்து திருச்செங்கோடு நகராட்சி 17வது
வார்டு சாணார்பாளையம் பகுதியில் ரோட்டரி திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் ரூ 85 லட்சம் மதிப்பீட்டில் நவீன எந்திரங்களை கொண்டு திடக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் அமைத்துக் கொடுத்தனர். இதன் துவக்க விழா இன்று நடந்தது
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர் மன்ற தலைவர் நளினி
சுரேஷ் பாபு ஆகியோர் இயந்திரத்தை துவக்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்