ராமநாதபுரம் மாவட்டம்,தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு புது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு.
ராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு புது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு ராமநாதபுரம் பரமக்குடி சுகாதார மாவட்டத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் பரமக்குடி மாவட்ட தலைவர் சியா,ராமநாதபுரம் மாவட்ட தலைவர் விமலா ஆகியோர் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் நிர்மலா,துணை சுகாதார மையங்களில் தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்.
