ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இன்று வருட அபிஷேகம் யாக சாலை பூஜையுடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று அம்மனுக்கு விசேஷபூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தகோடிகள் கலந்து கொண்டனர் பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்