பாமக கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில்,’என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை; என்னை அவர் நீக்கியது செல்லாது’ என சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார்.

பாமக கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில்,
‘என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை; என்னை அவர் நீக்கியது செல்லாது’ என சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்