வனத்துறை சுழல்அங்காடி திறப்புவிழா இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட அரியமான் கடற்கரையில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக அமைக்கப்பட்ட சூழல் அங்காடியை தமிழக வனம் மற்றும் கதர்கிராம வாரியத்துறை அமைச்சர் . ஆர். எஸ். ராஜகண்ணப்பன் திறந்துவைத்தார்.

வனத்துறை சுழல்அங்காடி திறப்புவிழா இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட அரியமான் கடற்கரையில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக அமைக்கப்பட்ட சூழல் அங்காடியை தமிழக வனம் மற்றும் கதர்கிராம வாரியத்துறை அமைச்சர் . ஆர். எஸ். ராஜகண்ணப்பன் திறந்துவைத்தார் உடன் ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பிருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்துகொண்டார்
இந்நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்