சேலம்-உளுந்தூர்பேட்டை இடையே புறவழிச்சாலைகள் பிரியும் இடங்களில் விபத்துக்கள் நடக்கும் பகுதிகள் என 13 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் ரூபாய் 262 கோடி மதிப்பீட்டில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலங்கள் அமைக்கப்பட்ட பிறகு சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் பெருமளவில் விபத்துக்கள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.