சேலம் மாவட்டம், பூலாம்பட்டி- நெரிஞ்சிப்பேட்டைக்கும், இடையே படகு போக்குவரத்து இருந்த நிலையில். மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் நேற்று முன்தினம் படகு போக்குவரத்து தொடங்கியது.

சேலம் மாவட்டம், பூலாம்பட்டி- நெரிஞ்சிப்பேட்டைக்கும், இடையே படகு போக்குவரத்து இருந்த நிலையில். மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் நேற்று முன்தினம் படகு போக்குவரத்து தொடங்கியது. தற்போது அணையில் இருந்து 40 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மீண்டும் 2-வது முறையாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்