முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு கொளக்காநத்தம் ஊராட்சியில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாமினை மாண்புமிகு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா சி சிவ சங்கர் அவர்கள் துவக்கி வைத்தார் ஆலத்தூர் முன்னாள். ஒன்றிய பெருந்தலைவரும், ஒன்றிய கழகச் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் மாவட்டக் கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அவர்கள் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர் செவிலியர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்
