ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில்,தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கினங்க கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி.

ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில்,தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கினங்க கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி
இராமேஸ்வரம்
நகர் கழக செயலாளர் நகர் மன்ற தலைவர் கே.இ. நாசர் கான் தலைமையில் நகர் 16 வது வார்டுக்கு உள்பட்ட இந்திரா நகரில் ஓரணியில் தமிழ்நாடு ஆன்லைனில் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கும் பணி சிறப்பாக துவங்க பட்டது என்றென்றும் கழக பணியிலும் மக்கள் பணியிலும் பாபா முருகன் நகர் 16 வது வார்டு கழக பொருப்பாளர் நகர் திமுக இராமேஸ்வரம்

தொடர்புடைய செய்திகள்