ராமநாதபுரம் மாவட்ட ஆளுநராக 3212 Rtn. Er.J. தினேஷ் பாபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு முன்னாள் கவர்னரும், போலியோ ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் Rtn.PDG Dr.சின்னதுரை அப்துல்லா,பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.துணை ஆளுநர் ஜோன்.3Rtn. Dr.S.சோமசுந்தரம் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம்.
ராமநாதபுரம் மாவட்ட ஆளுநராக 3212 Rtn. Er.J. தினேஷ் பாபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு முன்னாள் கவர்னரும், போலியோ ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் Rtn.PDG Dr.சின்னதுரை அப்துல்லா,பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.துணை ஆளுநர் ஜோன்.3Rtn. Dr.S.சோமசுந்தரம் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.இதில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ரோட்டரி சங்கத்தினர்,மருத்துவத்துறையினர்,புதிய தலைவரின் குடும்பத்தினர் உற்றார், உறவினர்கள்,நண்பர்கள்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
