அனைத்து மதுராந்தகம் வணிகர் சங்கத்தின் 12வது ஆண்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அனைத்து வணிகர் சங்க சார்பில் 12வது ஆம் ஆண்டு விழா மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது மேலும் இந் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா தலைமையில். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர்ஜி.ஜே பிரபாகரன், செயலாளர் மாவட்டத் துணைத் தலைவர்அப்துல் சமத் பொருளாளர், மாவட்ட செய்தி தொடர்பாளர் பவித்ரா சீனிவாசன், மண்டல தலைவர் அமல்ராஜ், துணைத் தலைவர் ராஜசேகர், சீனிவாசன், துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் சங்க ஆலோசகர் ராஜேந்திரன், ஜெய் னுலாப்தீன், சங்க செய்தி தொடர்பாளர் ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் ராஜசேகர், மாவட்டத் துணைச் செயலாளர் ஜி .ஏ. சுதாகரன், மாவட்ட ஆலோசகர் தட்சணாமூர்த்தி, மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் டி .ஆர் செல்வம். மற்றும் மாவட்ட பிரதிநிதி, வணிகர் சங்க நிர்வாகிகள ஆண்டு விழா கலந்து க் கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் மேலும் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் ஏராளமானோர் கலந்து கொண்டு அனைத்து வணிகர் சங்கத்தின் 12வது ஆண்டு விழா சிறப்பித்தர்கள் சிறப்பித்தார்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு அளிக்கப்பட்டன

தொடர்புடைய செய்திகள்