பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் கொட்டரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமினை துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் கொட்டரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமினை துவக்கி வைத்தார்.மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன மாண்புமிகு போக்குவரத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் த மாவட்ட ஆட்சித்தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப,. அவர்கள் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அவர்கள் ஆலத்தூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய கழகச் செயலாளர் என் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கொளக்காநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என் ராகவன் அவர்கள் அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பயனாளிகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்

தொடர்புடைய செய்திகள்