சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் அருகே மத்திய மோடி அரசை கண்டித்து,விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓமலூர் ஸ்டேட் பேங்க் அருகே மறியலில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஓமலூர் காவல்துறையினர் கைது செய்தனர்.