ராமேஸ்வரம் நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் நகராட்சி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில்.

ராமேஸ்வரம் நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் நகராட்சி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில்
ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடியாக அனைத்து திட்டங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் துணை தலைவர் நகராட்சி ஆணையாளர் நகர் மன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்

தொடர்புடைய செய்திகள்