ராமநாதபுரம் மாவட்டம்கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் 102-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அசைவ அன்னதானத்தை கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி துவக்கி வைத்தார். உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் 102-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அசைவ அன்னதானத்தை கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி துவக்கி வைத்தார். உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் உள்ளனர்.