அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் இல.விஜராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் இல.விஜராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
கண்டன உரையாற்றியவர்கள்
குலசேகரன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர்
முருகேஸ்வரி
முன்னாள் மாவட்ட தலைவர்,
ரமேஷ் கண்ணா மாவட்ட தலைவர் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி சங்கம்,மாரிச்சாமி மாவட்ட செயலாளர் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம். நிறைவுரை ஹ. அப்துல் நஜ்முதீன் மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
நன்றியுரை ஜெனீஸ்டர்
மாவட்ட செயலாளர் கணக்கு கருவூலகத்துறை, கோரிக்கைகள் வலியுறுத்தி
அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்