இராமநாதபுரம் மாவட்ட கிராம உதவியாளர்கள்சங்க செயலாளர் கிராம நிர்வாக அலுவலராக பதவி ஏற்பு.
இராமநாதபுரம் மாவட்ட கிராம உதவியாளர்கள்சங்க செயலாளர் கிராம நிர்வாக அலுவலராக பதவி ஏற்பு.
முதுகுளத்தூர். ஜூலை 14,
ராமநாதபுரம் மாவட்ட கிராம உதவியாளர்கள்சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன் பதவி உயர்வு பெற்று புனவாசல் கிராம நிர்வாக அலுவலராக பதவி பொறுப்பு ஏற்றார்இவர் ஏற்கனவே முதுகுளத்தூர் தாலுகாவில் கிராம உதவியாளர்கள்சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பணிபுரிந்து வந்தார். பாராட்டு: கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தசாமி நாதன்பதவி உயர்வு பெற்று கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு பெற்றதால் ராமநாதபுரம் மாவட்ட கிராம உதவியாளர்கள் சங்கத்திலிருந்து மாலை அணிவித்து வாழ்த்தினார்கள். ராமநாதபுரம் மாவட்ட புதிய கிராம உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர்ராக லிங்கவேல் தேர்வு செய்யப்பட்டார். புதிய ராமநாதபுரம் மாவட்ட கிராம உதவியாளர்கள் சங்க செயலாளர் லிங்கவேலை அனைவரும் பாராட்டினார்கள்.
