டாக்டர் அம்பேத்கர் அனைத்து தொழிலாளர் நல சங்கம் மற்றும் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஐந்தாம் ஆண்டு நல திட்ட உதவிகள் வழங்கிய. படூர் ஆறுமுகம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட படூரில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை தொடர்ந்து

மே ஒன்று தொழிலாளர் தினம் ஜூலை 7. ரெட்டமலை சீனிவாசன் தாத்தா பிறந்தநாள் முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு ஐந்தாம் ஆண்டு தொடர்ந்து டாக்டர் அம்பேத்கார் தொழிற்சங்கம் தலைவர் படூர் ஆறுமுகம் தலைமையில்
அரிசி மூட்டை நலத்திட்ட உதவிகள் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் . வழக்கறிஞர் சக்திவேல் . போத் . சரவணன் கோகுலகிருஷ்ணன்
B மாரி .ரமேஷ் .கேலியப்பன் தாழம்பூர் ராஜா . ஓஎம்ஆர் குமார் விக்ரம். பிரபாகரன். Pஜோசப் .
A ராஜ்
ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

தொடர்புடைய செய்திகள்