சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் மனுக்கள் நடவடிக்கை எடுக்காமல் காற்றில் பறக்க விடுவதாகக் கூறி சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டம் பறக்க விட்டு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் மனுக்கள் நடவடிக்கை எடுக்காமல் காற்றில் பறக்க விடுவதாகக் கூறி சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டம் பறக்க விட்டு குற்றச்சாட்டை முன் வைத்தார். அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி பட்டத்தை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

தொடர்புடைய செய்திகள்