ராமநாதபுரம் (ம) சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

ராமநாதபுரம் (ம) சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
3ம் நாள் நிகழ்ச்சியாக ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடு பணி புரியும் மகளிர் விடுதி சட்டங்கள் 2014 பெற்றோர் (ம)மூத்த குடிமக்கள் பராமரிப்பு (ம) நல சட்டம் உள்ளிட்ட பெண் கலை காப்போம் குழந்தைகளை பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் விளக்க உரையுடன் மூன்று நாள் கருத்தரங்கம் நிறைவு பெற்றது. இதில் மருத்துவர் ராசிகா கலந்து கொண்டு பெண்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதில் பங்கேற்ற வர்களுக்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த விரிவாக்க அலுவலர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகுமார் ஆகியோர் சான்றிதழ் வழங்கி னார்கள்.இதில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தேன்மொழி, முதுகுளத்தூர் பசுங்குடில் நிறுவனர் சின்னமருது உள்ளிட்ட சிவகங்கை (ம)ராமநாதபுரம் மாவட்ட விரிவாக்க அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்