கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம்.
கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் .பாரதி முன்னிலையில் மாவட்ட செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வழங்கினார்.இதில் மாவட்ட பிரதிநிதி தயாநிதிக்கு, கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் பொற்கிழி வழங்கி கௌரவித்தார்.

தொடர்புடைய செய்திகள்