ராமநாதபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புதிட்டமுகாம் தமிழ்நாடு முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன இத்திட்டம் மூலம் பெறப்படும் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
ராமநாதபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புதிட்டமுகாம் தமிழ்நாடு முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன இத்திட்டம் மூலம் பெறப்படும் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்
அந்தோணி வகையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி ராமநாதபுரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமினை தொடங்கி வைத்து மனுக்களை பெற்றார்
ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள்
இந்நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் நகர் மன்ற தலைவர் துணை தலைவர் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர்

