ராமநாதபுரம் மாவட்டம்.ராமநாதபுரம் அருகில் உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் வெண்கல திருவுருவச்சிலை திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம்.ராமநாதபுரம் அருகில் உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் வெண்கல திருவுருவச்சிலை திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.திருவுருவச் சிலையை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் மணிகண்டன்,நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ்,பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன்,
சத்திரிய நாடார் சங்கத் தலைவர் ஹரி நாடார், சமத்துவ மக்கள் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் விஸ்வநாதன்,
பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி சிவலிங்கம்,தாமரைக்குளம் திமுக கிளைக்கழக செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர்
ரிமோட் மூலம் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியை அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பாலசிங்கம் ஒருங்கிணைத்தார்.

தொடர்புடைய செய்திகள்