தேனி மாவட்டம் போடி பழைய பேருந்து நிலையத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா தேனி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப்கான் தலைமையில் நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவில் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் ரிப்பன் வெட்டி கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார்.இந்த திறப்பு விழாவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜி .பி . ராஜா,பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் ,போடி திமுக நகர் கழக செயலாளர் புருசோத்தமன்,போடி நகர மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் பொதுக்குழு உறுப்பினர் ராஜரமேஷ்,போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் பி ஐயப்பன்,மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன் பஷீர் முகமது பரணி துணைச் செயலாளர்கள் வெங்கடேஷ் குமார், காளிதாஸ் ,அலமேலு மங்கை,தேனி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன்,எல் .பி .எம் மாநில துணைச் செயலாளர் சுரேஷ்,நகர் கழக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள், போடி நகர் இளைஞர் அணி அமைப்பாளர் ஷேக் அப்துல்லா சாகுல், துணை அமைப்பாளர்கள் லோகேஸ்வர் சங்கர்,தமிழ்மாறன் முருகேசன் ,தீபக், ரிச்சர்ட்,மணி முருகன், அருண்குமார் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற 14.08.2025 வியாழக்கிழமை அன்றுவழிகாட்டும் மையத்தில்நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிநடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.