ராமநாதபுரம் மாவட்ட ஆட்சிதலைவரையும் யூனியன் ஆணையாளரையும் சமூகஆர்வலர்கள் குண்டும் குழியுமான சாலையை சீர்செய்ய கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்
குண்டும் குழியுமான சாலையை சீர்செய்ய கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதியூனியனில் உள்ள மண்டலமாணிக்கம் ஊராட்சிமன்றத்திற்கு உட்பட்ட கிராமம் வடுகபட்டி ஆகும் இங்கு சுமார் 500பேர் வசித்துவருகின்றனர் வடுகபட்டி கிராமத்திற்கு கமுதியில் இருந்து காலை மாலை இருவேளை டவுண்பஸ் வருகின்றது மற்ற நேரம் கமுதியில் இருந்து ஆட்டோக்கள் போய்வரும் கமுதியில் இருந்து வடுகபட்டிவழியாக முத்துப்பட்டிவரை செல்லும் ரோட்டில் வடுகபட்டி ஊருக்குள் செல்லும் ரோடு மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது இதனை சரிசெய்ய வேண்டி வடுகபட்டி ஊரின் சார்பாக யூனியன் ஆபிசில்பல தடவை கோரிக்கை வைத்தும் எந்தபயனும் இல்லை இதனால் கமுதி வந்து பயிலும் மாணவ மாணவிகள் பெரிதும் இன்னல் அடைகின்றனர் மேலும் இதில் தண்ணீர்குளம் போல தேங்கிநிற்பதால் டெங்கு மலேரியாவால் சிறியவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது ஆகையால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவியரின் நலன்கருதி இந்த சாலையை புதுப்பித்து தரும்மாறு மாவட்ட ஆட்சிதலைவரையும் யூனியன் ஆணையாளரையும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

