நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்த நாள் சமத்துவ நாள் விழா

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்த நாள் சமத்துவ நாள் விழாவில், 23 பயனாளிகளுக்கு பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார்

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published.