ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்டம் துறைமுகம் காவல் நிலையத்தில்… April 15, 2025 மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்டம் துறைமுகம் காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கலந்தாய்வு கூடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் திறந்து வைத்தார். உடன் இராமேஸ்வரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிச்சை (எ) தட்சணாமூர்த்தி உள்ளார்.